4 பிப்., 2018

ஈபிடிபி, ஐதேக இன் பினாமி வேட்பாளர்களா கூட்டணி வேட்பாளர்கள் ரகசியம் அம்பலம்

தமிழரசுக் கட்சியின் வாகு வங்கியை உடைக்க ஈபி டி பி இனால் க

.

   
   Bookmark and Share Seithy.com
ளம் இறக்கப்பட்ட கூடடனி வேட்பாளர்கள்
ஈபிடிபி, ஐதேக சுவரொட்டிகளுடன் சிக்கினார் 'உதயசூரியன்' வேட்பாளர்

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேர்தல் துண்டுபிரசுரங்களுடன் வேட்பாளர் ஒருவர் இரவு 11.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். விசுவமடு மூங்கிலாறு பகுதியில் ஈ.பி.டி.பி கட்சி மற்றும் ஜக்கிய தேசிய கட்சியின் துண்டுபிரசுரங்களை ஒட்ட முற்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் விசுவமடு பிரதேச வேட்பாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேர்தல் துண்டுபிரசுரங்களுடன் வேட்பாளர் ஒருவர் இரவு 11.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். விசுவமடு மூங்கிலாறு பகுதியில் ஈ.பி.டி.பி கட்சி மற்றும் ஜக்கிய தேசிய கட்சியின் துண்டுபிரசுரங்களை ஒட்ட முற்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் விசுவமடு பிரதேச வேட்பாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட வேட்பாளரிடமிருந்து சுவரொட்டிகள் மீட்க்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்தனர். குறித்த வேட்பாளரை நீதிமன்றத்தில முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.