புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

5 செப்., 2018

உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது தெரிவின் முதல் மூவரிலும் மெஸ்ஸி இல்லை

இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது வழங்கும் விழா லண்டனில் வருகிற 24-ந் தேதி நடக்கிறது.இதட்கான   வேட்பாளர்களாக  ரொனால்டோ ,மோரிட்ஸ் ,சலா  ஆகியோரின் பெயர்களே தெரிவுக்கு எடுக்கப்பட்டுள்ளது  2006 க்கு பின்னர்  மெஸ்ஸி  இடம்பெறவில்லை ஏற்கனவே ஐரோப்பிய சம்மேளன தெருவிலும் இடம்பிடிக்கவில்லை மெஸ்ஸி .மூவரிலும்