புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 நவ., 2018

மாவீரர் நாளை முன்னிட்டு லாச்சப்பலில்பறக்க விடப்பட்டன கொடிகள்

பிரான்ஸ் தமிழர்கள் அதிகமாக வாழும் பாரிஸ் லாச்சப்பலில் உள்ள வணிக நிலையங்கள் முன்பாக மாவீரர் நாளை முன்னிட்டு கொடிகள் பறக்கவிட்டு அலங்கார வேலைகள் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளன.

மாவீரர் நாளை முன்னிட்டு லாச்சப்பலில்பறக்க விடப்பட்டன கொடிகள்