24 மே, 2019

கூட்டமைப்பு எதிர்ப்பு – அவசர காலச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேறியது

அவசரகால சட்டத்தை அடுத்த மாதம் வரை நீடிப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு 15 வாக்குகளினால் பெரும்பான்மை பெற்றுள்ளது.

இதனால் அடுத்தமாதம் வரை அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏகமனதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி கலந்துகொள்ளவில்லை என்பதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.