புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 ஆக., 2019

மஹிந்தவுடன் சுதந்திர கட்சி இணையப் போகிறதா? பேச்சு வெற்றி

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையில் இன்று (27) 7 வது தடவையாக இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவுற்றது என்று பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்காலத்தில் மஹிந்த ராஜபக்ச - மைத்திரிபால சிறிசேன இடையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.