இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஆளும் பாரதியா ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் சற்றுமுன் காலமானார்.
எனினும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தது. இதன்போது அமைச்சரவையில் இடம் வேண்டாம் என மறுப்பு தெரிவித்து விட்டார்.
இந்நிலையில், உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று இரவு வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார்.