புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

18 நவ., 2019

மிரடடுகின்றார் புதிய துட்டகெமுனு?

தன்னை துட்டகெமுனு மன்னனது வாரிசென அடையாளப்படுத்த முற்பட்டுள்ள கோத்தபாய எல்லாளனை வெற்றி கொண்ட பின்னர் அனுராதபுரத்தில் கட்டப்பட்ட விகாரை முன்றலில் தனது பதவியே பொறுப்பேற்றுள்ளார்.

சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டுமே வெல்ல முடியும் என்று தெரிந்து வைத்திருந்தாலும், தமிழ் மக்கள் தமது பயணத்தில் பங்காளர்களாக வேண்டும் என்று கோரினோம்.


தாம் எதிர்பார்த்ததைப் போன்று பதில் அமைந்திருக்கவில்லை.

ஆனால் உங்களது ஜனாதிபதி என்ற அடிப்படையில், நாட்டின் எதிர்காலத்தை கருதி, உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணிக்குமாறு கோருகிறேன்.

மக்கள் வழங்கிய ஆணையின்படி, தமது கொள்கை அடிப்படையில் செயற்படும் அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் என ஏழாவது 'நிறைவேற்று' ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அனுராதபுரத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.