புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2019

ஒரு வருடத்துக்குள் தீர்வு- ரணில் வாக்குறுதிஅனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்தித்து பேசிய பின்னரே, யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக அறிவிப்போம் த தே கூ

வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப்பிரச்சனையை தீர்ப்பேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது. சுமார் 30 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போதே அவர் இந்த உறுதிமொழியினை வழங்கினார்.

எனினும், அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்தித்து பேசிய பின்னரே, யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக அறிவிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார்.

ad

ad