புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

5 பிப்., 2020

சுவிஸில் பிரான்சில் பிரித்தானியாவில் நடந்த கருப்பு நாள் ஆர்ப்பாட்ட்ங்கள்
சிறீலங்கா உயர் ஸ்தானிராலயத்திற்கு முன் போராட்டம்
பிரித்தானியாவில் சிறீலங்கா சுதந்திர நாளை கரிநாளாகக் கடைப்பிடித்து சிறீலங்கா உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பா ஒன்றுகூடிய மக்கள் தங்கள்
எதிர்ப்பை வெளிப்படுத்திப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.


அத்துடன் தமிழினப் படுகொலையாளி இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சவின் படத்தினை எரியூட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.


இப்போராடத்தினை பிரித்தானியாவின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது