புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 மார்., 2020

நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புச் சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கான மார்ச் மாத கொடுப்பனவு 20,000 ரூபா அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ளதாக என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனாவுடன் போராடும் மக்களுக்காக பல வேலைத்திட்டங்களையும் சலுகைகளையும் ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார். இதன் ஒரு அங்கமாகவே நியமனக்கடிதம் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மாதாந்தம் 20,000 ரூபா வழங்கப்பட உள்ளது.