புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

22 மார்., 2020

புங்குடுதீவில்  சுகாதாரப்பிரிவு சுவிஸ் போதகருடன்  தொடர்பு கொண்டோரை  சரணடைய அறிவித்தல்
இன்று ஊரடங்கு நேரத்திலும்  புங்குடுதீவில் சுகாதாரப்பிரிவினர் குலாம்  ஒன்று வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் பகிரங்க  அறிவித்தலை விடுத்துள்ளனர் அரியாலையில்   மத ஆராதனையில் ஈடுபட அனைவரும் தாமாகவே  முன்வந்து சரணடைய வேண்டும் என்றும்  இவர்களை அறிந்தவர்களை  காட்டித்தருமாறும்  ஒலிபெருக்கி மூலம்  அறிவித்துள்ளனர்