புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 ஏப்., 2020

சிறிலங்காவில் கொரொனா தொற்றால் 7 ஆவது நபர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என்பதோடு இலங்கையில் உயிரிழந்த 7 ஆவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவரக்ளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.


இந்நிலையில் உறுதிபடுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 188 ஆகவும், சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை 140 ஆகவும்,புதிய நோயாளர்களின் எண்ணிக்கை 3 ஆகவும் காணப்படுவதோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக காணப்படுகின்றது.