புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

7 ஏப்., 2020

சற்றுமுன் ஆறாவது கொரோனா மரணம்


இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக இன்று (07) சற்றுமுன் ஆறாவது நபரும் உயிரிழந்துள்ளார்.அங்கொடை ஐடிஎச் தொற்று நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த (80-வயது) தெஹிவளையை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்