தமிழரசுக்கட்சியின் பேசுபொருளாக ஸ்ரீதரன் இருக்கும் நிலையில் தீவகத்தில் வாக்கு சேகரிக்கும் பணியில் அவரும் அவரது வாரிசுகளும் கேவலமான முறையில் ஈடுபட்டுள்ளனர் . கூட்டமைப்பில் அண்மைக்காலத்தில்கட்சிக்கட்டுப்பாடடை மீறி அலையும் சுமந்திரனும் இந்த கேவலமான எண்ணத்தோடு வாக்கு சேர்க்கின்றனர் ஒரு கட்சியின் பிரசாரம் செய்வதும் அவரது விளம்பரங்களையும் சேர்த்தே செய்வதும் தான் உண்மையான கட்சி விசுவாசமாகும் இதை தவிர்த்து ஸ்ரீதரனும் அவரது அடிவருடிகளும் ஸ்ரீதரன் செருக்கு போடுங்கோ அவர் தான் இந்த கம்பெரேலியா பணி எல்லாம் உஙகளுக்கு செய்தவர் அவருக்கு மட்டும் போடுங்கோ என்று விளம்பரங்களையும் வழங்கி வாக்கு கேட்பது அநாகரிகமான அவர்களது குணத்தையே காட்டி உள்ளது இவரோடு வேலணையை சேர்ந்த ஒரு பிரதேச சபை உறுப்பினரும் புங்குடுதீவை சேர்ந்த இரு பிரதேச சபை உறுப்பினர்களும் கொட்டமடிப்பது மக்களின் மனதில் ஆழ்ந்த கவலையை உண்டு பண்ணியுள்ளது கம்பெறிலியா திடடம் தமிழரசுக்கட்சியினால் அரசிடம் இருந்து பெறப்பட்டு நடைமுறைப்படுத்துவது என்பது மக்கள் அறிய வேண்டும்