புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2020

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்

www.pungudutivuswiss.com
அரசியல் கைதிகளை  விடுதலை செய்யக்கோரி  15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்  அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மகஜர் இன்று 09-12-2020 சனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன்   , பிரதமர்  மகிந்த ராஜபக்சவிடமும்   கையளிக்கப்பட்டது.  

 நாடாளுமன்ற உறுப்பினர்களான 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
செல்வராசா கஜேந்திரன்
சி.வி.விக்கினேஸ்வரன்
இரா.சம்பந்தன்
எம்.எ.சுமந்திரன்
செல்வம் அடைக்கலநாமன்
சாள்ஸ் நிர்மலநாதன்
சிவஞனம் சிறீதரன்
நோகராதலிங்கம்
கோ.கருணாகரம்
சாணக்கியன் இராசமாணிக்கம் 
தவராசா கலையரசன்
சித்தார்தன்
மனோகணேசன் 
ராதாகிருஸ்ணன்
உள்ளிட்ட 15 பேரது கையொப்பங்களுடன் கையளிக்கப்பட்டது.

ad

ad