புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2020

11 தமிழர்கள் கடற்படையினரால் கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தி பல கடற்படை அதிகாராகளை கைது செய்த சிறையிலடைத்தவரே சானி அபேசேகரமனித உரிமை மீறல் மனு-KV தவராசா ..

www.pungudutivuswiss.com
2008 ல் கொழும்பில் 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 தமிழர்கள் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதனை விசாரணைக்குட்படுத்தி பல கடற்படை அதிகாராகளை கைது செய்த சிறையிலடைத்தவரே சானி அபேசேகர. அது மாத்திரமன்றி முன்னாள் கடற்படை தளபதிகளை கைது செய்யும் நிலைக்கும் கொண்டுவந்தவர் . அவ்வாறான நேர்மையான முன்னாள் புலனாய்வுத் துறையின் பணிப்பாளளரன சானி அபேசேகர இன்று சிறையில்.
இதற்கெதிராக உயர்நீதிமன்றத்தில்
அடிப்படை மனித உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்துள்ளார் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா . அத்தோடு நீதிமன்றில் இவ்வழக்கினை முன்னெடுக்கவுள்ளார் ஜனாதிபதி சட்டத்தரணி KV தவராசா .
மேல் நீதிமன்றத்தில். கடற்படையை சார்ந்த முன்னாள் கடற்படை. தளபதி உட்பட. 14 எதிரிகளுக்கு எதிராக தாக்கல். செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வழக்கின். முக்கிய அரச சாட்சி சிறையில்! வழக்கு கிடப்பில்! முடிந்த கதை! (2008_ 2020)

ad

ad