-

5 ஜன., 2021

தமிழர்களே லாக் டவுனால் நஷ்டமா ?: £9.000 ஆயிரம் பவுண்டுகள் GRANT கொடுக்கப்படுகிறது : 4.6 பில்லியன் ஒதுக்கப்பட்டது

www.pungudutivuswiss.com!நேற்றைய தினம்(04) பிரிட்டன் பிரதமர் அறிவித்த லாக் டவுனை அடுத்து. பிரிட்டனில் பல வியாபார நிலையங்கள் மூடப்பட்டு வருகிறது. இந்த லாக் டவுனால் உங்கள் சொந்த வியாபாரம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்றால். இயங்க முடியாமல் போய் உள்ளது என்றால். அரசாங்கம் £9,000 ஆயிரம் பவுண்டுகளை கிரான்ட் ஆக கொடுக்கிறது. இதனை மீள செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று சற்று முன்னர் திறைசேரி அமைச்சர் ரிஷி சுண்ணக் அறிவித்துள்ளார்.

இதற்காக ரிஷி சுண்ணக் சுமார் 4.6 பில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளதாக சற்று முன்னர் அதிர்வு இணையம் அறிகிறது. சற்று முன்னர் அறிவிக்கப்பட்ட இந்த தொகையை தமிழர்களே நீங்கள் முந்துவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இங்கே உள்ள அரசாங்க இணையத் தளத்திற்காக லிங்கை அழுத்தி மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ளுங்கள். https://www.gov.uk/government/news/46-billion-in-new-lockdown-grants-to-support-businesses-and-protect-jobs

தயவு செய்து கீழ் காணும் பேஸ் புக் ஷியார் பட்டன் மூலம் ஷியார் செய்து அனைத்து தமிழர்களோடும் பகிரவும்

ad

ad