புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2021

தடுப்பூசி பெற்றுக்கொண்ட 240 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது

www.pungudutivuswiss.com
இஸ்ரேல் நாட்டில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 240 பேருக்கு கொரோனா உறுதியானதாக, அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியும் 240 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலில் தற்போது பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்டாலும், கொரோனா தொற்று ஏற்பட ஐந்து சதவீத வாய்ப்பு இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது

ad

ad