கூட்டமைப்பின் நால்வர் குழு அமெரிக்க தூதுவருடன் சந்திப்பு! |
![]() கொழும்பில் அமெரிக்க தூதர் யூலி சங்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்திப்பொன்றை நடத்தியுள்ளது. இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பு தரப்பில் இரா.சாணக்கியன், சிவஞானம் சிறிதரன், கோவிந்தம் கருணாகரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர். |
இந்தச் சந்திப்பில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்தார். ![]() |