புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2022

பா தலைவராக கியானி இன்பான்டினோ போட்டியின்றி 3-வது முறையாக தேர்வு

www.pungudutivuswiss.com
பிபா தலைவராக கியானி இன்பான்டினோ போட்டியின்றி 3-வது முறையாக தேர்வு செய்யப்பட உள்ளார். தோகா, சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவராக கியானி இன்பான்டினோ (சுவிட்சர்லாந்து) 2016-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இன்பான்டினோ போட்டியின்றி 3-வது முறையாக தேர்வு செய்யப்படுகிறார். அவரை எதிர்த்து யாரும் போட்டியில் இல்லை என்று பிபா தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான பிபாவின் அறிக்கையில், " மார்ச் 16 அன்று ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறும் 73 வது பிபா (FIFA) தேர்தல் நடக்கும்போது இன்பான்டினோ மட்டுமே வேட்பாளராக இருப்பார் என்றும் வேறு எந்த வேட்புமனுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad