புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூலை, 2023

போரணி

www.pungudutivuswiss.comநாளை 28..07..2023
.காலை 9மணிக்கு வட்டுவாகல் பலத்தின் ஊடாக போரணியாக சென்று எமது தேச நிலத்தில் காணப்படும் மனித புதைகுழிகள் தொடர்பாக எமது எதிர்ப்பையும் தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மகஜர் கையளிக்கப்படவுள்ளதால் அனைத்து மக்களையும்
பொது அமைப்புக்களையும்
அன்புரிமையோடு அழைத்து நிற்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்
போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது
முழங்காவில் ஊடாக பரந்தன் சந்தியை வந்தடையும் பேருந்து
முல்லைதீவு நோக்கி
சென்றடையும்
பூநகரியில் இருந்து பரந்தன் ஊடாக முல்லைதீவு
பூநகரியில் இருந்து அக்கராயன் பரந்தன் ஊடாக முல்லை தீவு
கிளிநொச்சி அறிவியல் நகர் ஊடாக முல்லைதீவு
யாழ் ஊடாக பரந்தன் முல்லை தீவு
வவுனியா ஊடாக முல்லைதீவு
நெடுங்கேணி ஊடாக முல்லை தீவு
ஒதிய மலை ஊடாக முல்லை தீவு
பருத்துறை ஊடாக முல்லை தீவு
காங்கேசன் துறை ஊடாக முல்லை தீவு
மன்னார் ஊடாக முல்லைத்தீவு
அனைவரும் ஒன்றினைவோம்.

ad

ad