புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2023

சுவிசில் இருந்து 3 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்!

www.pungudutivuswiss.com


சுவிட்ஸர்லாந்தில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட  3 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை சுவிட்ஸர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தின் ஊடாக இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சுவிட்ஸர்லாந்தில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 3 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை சுவிட்ஸர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தின் ஊடாக இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

இவர்களில் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவரும் அடங்கியுள்ளார். 2015ஆம் ஆண்டளவில் அகதித் தஞ்சம் கோரியவரும் திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.

சுவிட்ஸசர்லாந்தில் அண்மைக்காலமாக இலங்கையின் அகதித் தஞ்சம் கோருபவர்களின் கோரிக்கைகள் அதிகம் நிராகரிக்கப்பட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ad

ad