புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2023

100 மில்லியன் ரசிகர்களை குவித்த Kylian Mbappé!! 100 மில்லியன் ரசிகர்களை குவித்த Kylian Mbappé!

www.pungudutivuswiss.com
உதைபந்தாட்ட வீரர் Kylian Mbappé இன் இன்ஸ்டகிராம் கணக்கை 100 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.
பிரெஞ்சு பிரபரலம் ஒருவர் 100 மில்லியன் ஃபோலவர்ஸ் (followers) பெறுவது இதுவே முதன்முறையாகும். இன்று திங்கட்கிழமை இச்சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் Kylian Mbappé.
இரு நாட்களுக்கு முன்னர் Kylian Mbappé மற்றுமொரு சாதனையை நிகழ்த்தியிருந்தார். PGS அணியின் வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் (201 கோல்கள்) என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். அதையடுத்து உதைபந்தாட்ட ரசிகர்கள் பெருமளவில் அவரது இஸ்டாகிராம் கணக்கிற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளார்கள்.
அதைத் தொடர்ந்தே அவர் 100 மில்லியன் followers இனை பெற்றுக்கொண்டார்.
***
இன்ஸ்டகிராமி100 மில்லியன் ரசிகர்களை குவித்த Kylian Mbappé!!
100 மில்லியன் ரசிகர்களை குவித்த Kylian Mbappé!!
6 March, 2023, Mon 17:19 | views: 2803
உதைபந்தாட்ட வீரர் Kylian Mbappé இன் இன்ஸ்டகிராம் கணக்கை 100 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.
பிரெஞ்சு பிரபரலம் ஒருவர் 100 மில்லியன் ஃபோலவர்ஸ் (followers) பெறுவது இதுவே முதன்முறையாகும். இன்று திங்கட்கிழமை இச்சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் Kylian Mbappé.
இரு நாட்களுக்கு முன்னர் Kylian Mbappé மற்றுமொரு சாதனையை நிகழ்த்தியிருந்தார். PGS அணியின் வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் (201 கோல்கள்) என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். அதையடுத்து உதைபந்தாட்ட ரசிகர்கள் பெருமளவில் அவரது இஸ்டாகிராம் கணக்கிற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளார்கள்.
அதைத் தொடர்ந்தே அவர் 100 மில்லியன் followers இனை பெற்றுக்கொண்டார்.
***
இன்ஸ்டகிராமில் - நெய்மரினை 206 மில்லியன் பேரும், மெஸ்ஸியினை 437 மில்லியன் பேரும், உதைபந்தாட்ட வீரர்களிலேயே அதிக followers கொண்டுள்ள ரொனால்டோவினை 556 மில்லியன் பேரும் பின் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.ல் - நெய்மரினை 206 மில்லியன் பேரும், மெஸ்ஸியினை 437 மில்லியன் பேரும், உதைபந்தாட்ட வீரர்களிலேயே அதிக followers கொண்டுள்ள ரொனால்டோவினை 556 மில்லியன் பேரும் பின் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad