புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2024

ருஹுணு குமாரி மோதியதில் 3 இளைஞர்கள் பலி

www.pungudutivuswiss.comகிந்தோட்டை பிந்தலியா ரயில்வே கடவையில் நேற்று இடம்பெற்ற  விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிந்தோட்டை பிந்தலியா ரயில்வே கடவையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

மருதானையில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ருஹுணு குமாரி விரைவு ரயிலில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்களும் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெக்கில மண்டியாவைச் சேர்ந்த இருபது வயதுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

ad

ad