புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2024

தேர்தல் அறிவிக்கப்படும் வரை பொது வேட்பாளர் குறித்து முடிவெடுப்பதில்லை என தமிழரசு முவு!

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி  தேர்தல் அறிவிக்கப்படும் வரை பொது வேட்பாளர் தொடர்பாக எந்த முடிவையும் எடுப்பதில்லை என  இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே.சிவஞானம் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய மத்திய குழு கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களால் கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய கொள்கைகளைப் பார்க்கும். அவர்கள் வெளியிடும் தேர்தல் அறிக்கையை பார்த்து முடிவு எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad