புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2024

யாழ்ப்பாணத்தில் யுவதி சடலமாக மீட்பு

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ். கொட்டடி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் யதுசாயினி என்ற 22 வயது யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். கொட்டடி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் யதுசாயினி என்ற 22 வயது யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வெளியே சென்றிருந்த நிலையில் மேற்படி யுவதி நேற்று மதியம் தனியாக வீட்டில் இருந்துள்ளார். வெளியே சென்றவர்கள் வீடு திரும்பிய வேளை அந்த யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார். உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ad

ad