புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2024

கஜேந்திரன் எம்.பி கைதாகி விடுதலை!

www.pungudutivuswiss.com


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று  பிற்பகல் கைது செய்யப்பட்டப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாதென்றும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும் செல்வராசா கஜேந்திரன், இன்று கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளார்.

இவ்வாறு துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பது சட்டத்துக்கு முரணானது என்ற காரணியின் கீழ் செல்வராசா கஜேந்திரன் கிளிநொச்சி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையிலேயே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ad

ad