எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. சங்கு சின்னத்தில் திருகோணமலை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இந்தக் கூட்டணி போட்டியிடுகிறது. திருகோணமலையில் வீடு சின்னத்தில் போட்டியிட இணங்கியுள்ளது. |