புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2025

ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனை! [Thursday 2025-01-09 16:00]

www.pungudutivuswiss.com


இஸ்லாமிய மதத்தை அவமதித்ததற்காக பொதுபல சேனா (பிபிஎஸ்) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 9 மாத சிறைத்தண்டனை  விதித்துள்ளது.

இஸ்லாமிய மதத்தை அவமதித்ததற்காக பொதுபல சேனா (பிபிஎஸ்) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 9 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது

சிறைத்தண்டனைக்கு கூடுதலாக, ரூ. 1,500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவினால் வழங்கப்பட்டது.

இஸ்லாத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டிற்கு பிணை வழங்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன மறுத்துவிட்டார்.

பிணை வழங்க மறுத்த மேலதிக நீதவான், குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்க போதுமான காரணங்கள் இல்லை என்று கூறினார்.

ad

ad