![]() குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு தென்பகுதி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் படகு ஒன்று அங்கிருந்து திரும்பும் போது கடலில் மூழ்கியுள்ளது. இன்று மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மூழ்கிய படகில் இருந்த 12 சுற்றுலாப் பயணிகளும், 2 படகோட்டிகளும் இன்னொரு படகில் இருந்தவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். |