தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டதில் திரண்ட தமிழர்கள்
தியாக தீபம் லெப் கேணல் முதலாம் நாள் உண்ணாநோன்பு நினைவு நாளில் அவர் கூறிய மக்கள் புரட்சி ஜெனிவாவில் வெடித்துள்ளது.