புலிகளின் விமான ஓடுபாதையில் தரையிறங்ககுகிறார் மஹிந்த |
விடுதலைப் புலிகளால் இரணைமடுவில் அமைக்கப்பட்ட விமான ஓடுபாதை புனரமைக்கப்பட்டு, சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் விரைவில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.
இரணைமடு ஓடுபாதையை சிறிலங்கா விமானப்படை தற்போது புனரமைத்து வருகிறது. |
-
13 டிச., 2012
மலிங்காவின் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி அபார வெற்றி
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி சார்பாகப் போட்டிகளில் பங்கேற்றுவரும் அவர் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கெதிரான போட்டியிலேயே இந்தப் பந்துவீச்சுப் பெறுபேற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக்பாஷ் லீக் போட்டிகளில் இலங்கையின் வேகப்பந்து
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பகல் யாழ். நீதிமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

வடமாகாண சட்டத்தரணிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த சட்டத்தரணிகள் தமது வாய்களை கறுப்பு பட்டியினால்
12 டிச., 2012
கடும் காயங்களுடன் தடுப்பில் உள்ள மாணவர்கள்; இன்னும் சித்திரவதை செய்யவா வெலிக்கந்தைக்கு மாற்றியுள்ளீர்கள்? – ஜே.வி.பி. கேள்வி
பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரின் பிடியில் இருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ள ஜே.வி.பி., ஏகாதிபத்திய தலையீடுகளுக்கு வழிசமைக்கின்ற அரசின்
கடந்த பத்து வருடங்களிற்காக மாகாண மத்திய கண்சவேட்டி கட்சிகளில் தொண்டாற்றி வரும் கென் கிருபா தொகுதிசார் கண்சவேட்டிவ் அமைப்புக்களில் பல பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டொரோண்டோமாநகரில் அமைந்துள்ள அமெரிக்க துணை துரவரலயம்முனப்பாக கனடிய தமிழ் இளையோர் அமைப்பினால்யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக கண்டனஆர்பாட்டம் இடம்பெற்றது
யாழ் பல்கலைக்கழகமாணவர்கள் தாக்கப்பட்டதனைக்கண்டித்தும் அவர்களை விடுதலைசெய்யக்கோரியும்
கனடிய தமிழ்இளையோர்அமைப்பால்முன்னெடுக்கபட்டகவனயீர்ப்புபோராட்ட நிகழ்வு.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் வி.பவானந்தன், ஒன்றியச் செயலாளர்ப.தர்சானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர்க.ஜெனமேஜெயந்த், விஞ்ஞானபீட மாணவன்எஸ்.சொலமன் ஆகிய நால்வரும் வெலிக்கந்தை தடுப்புமுகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறிலங்காகாவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்,
ஏழுபேர் நேற்றுவிடுவிக்கப்பட்டுள்ளநிலையில், ஏனையநான்குமாணவர்களும்வெலிக்கந்தைக்குகொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
ஏழு மாணவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ள போதிலும்,அனைவரும் விடுவிக்கப்பட்டால் தான் தாம் பணிக்குத்திரும்புவோம் என்று யாழ்.பல்கலைக்கழ ஆசிரியர்கள்தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத தடுப்புபிரிவினால், கைதுசெய்யப்பட்டு வவுனியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 11 மாணவர்களில் 7 பேர் நேற்றுவிடுதலை செய்யப்பட்டனர்.
மருத்துவபீட மாணவர்களான க.சஞ்சீவன், ச.பிரசன்னா,சி.சசிகாந்த், செ.ஜனகன், ரி.அபராஜிதன் மற்றும்,முகாமைத்துவபீட மாணவர் ப.சபேஸ்குமார்,விஞ்ஞானபீட மாணவர் செ.ரேணுராஜ் ஆகியோரேவிடுவிக்கப்பட்டனர்.
அதேவேளை, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் வி.பவானந்தன், ஒன்றியச் செயலாளர்ப.தர்சானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர்க.ஜெனமேஜெயந்த், விஞ்ஞானபீட மாணவன்எஸ்.சொலமன் ஆகிய நால்வரும் வெலிக்கந்தை தடுப்புமுகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நேற்றுக்காலை வவுனியாவுக்குச் சென்ற உறவினர்களிடம்,இவர்கள் அங்கு இல்லை என்றும் வெலிக்கந்தைக்குகொண்டு செல்லப்பட்டுவிட்டதாகவும் சிறிலங்காகாவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே மாணவர்கள் அனைவரும்விடுவிக்கப்பட்டால் தான் தாம் பணிக்குத் திரும்புவோம்என்று யாழ்.பல்கலைக்கழ ஆசிரியர்கள் சங்கம்தெரிவித்துள்ளது.
“மாணவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர், யாழ்பல்கலைக்கழக செயற்பாடுகள் முடங்கிப்போயுள்ளன.அனைத்து மாணவர்களும் விடுதலை செய்யப்படாத வரைஇந்தநிலை தொடரக்கூடும்.” என்று ஆசிரியர் சங்கதலைவர் ஆர். விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)