ஜெயலலிதாவுடன் தா.பாண்டியன் சந்திப்பு: இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுக்க புதிய அமைப்பை உருவாக்க வேண்டுகோள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில தலைவர் தா.பாண்டியன் இன்று முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினை குறித்து