13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அணி திரளும் அரச கட்சிகள்
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச் செய்வதற்கு அரசியல் அங்கம் வகிக்கும் கட்சிகள் அணி திரளுகின்றன. தேசிய சுதந்திர முன்னணி இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கி களத்தில் இறங்கியுள்ளது.
-
28 அக்., 2012
ஈரானுக்கு இலங்கையால் அனுப்பப்பட்ட கப்பல்களை அமெரிக்கா தடுத்தது
ஈரானில் இருந்து மசகு எண்ணெய்யை தருவிப்பதற்காக இலங்கையால் அனுப்பப்பட்ட கப்பல்கள் ஈரானின் கடல் எல்லையில் வைத்து அமெரிக்க கப்பல்களால் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து அந்தக் கப்பல்கள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில்
இந்தியாவின் விடுதலைப்புலிகளின் தடையை நீக்குமாறு கோரி, இந்திய தீர்ப்பாயத்தில், அவ்வமைப்பின் சுவிட்ஸர்லாந்து இணைப்பாளர் சத்தியக்கடதாசியை சமர்ப்பித்துள்ளார்
இந்த சத்தியக்கடதாசி, சென்னையில் உள்ள சட்டத்தரணி, ராதாகிருஸ்ணன் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதில், விடுதலைப்புலிகளின் சுவிட்ஸர்லாந்து இணைப்பாளரான பி.சிவநேசன், இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை எதிர்த்து வாதங்களை முன் வைத்துள்ளார்.
ஐ. நா என்கிற கொத்தனக்காரன்.
"இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை குறித்த அறிக்கையை ஐநா மறைக்கிறதா?!-இன்னர் சிற்றி பிரஸ்"
இலங்கையில் இறுதிப் போரில் அரச படையினரால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போது, ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக, ஆராய நியமிக்கப்பட்ட தனி நப
இலங்கையில் இறுதிப் போரில் அரச படையினரால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போது, ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக, ஆராய நியமிக்கப்பட்ட தனி நப
ர் விசாரணைக் குழுவின் அறிக்கை, ஐ.நாவினால் மறைக்கப்பட்டு விட்டதாக இன்னர் சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
கருணா எப்படி பாதுகாக்கப்படுகிறார் விக்கி லீக்ஸ் தகவல் !ATHIRVU
27 அக்., 2012
அரையிறுதிக்கு முன்னேறினார் சாய்னா-பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டனில்
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில், இந்திய வீராங்கனை சாய்னா நேவால், தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக்கை எதிர்கொண்டார். துவக்க்ததில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய்னா, 11-7 முன்னிலையில் இருந்தார். அதன்பின்னர் ரட்சனோக் ஆக்ரோஷமாக ஆடி புள்ளிகளை பெற்றார்.
அரை இறுதியில் வெற்றி பெற்ற லயன்ஸ் அணியும் சிட்னி சிக்சர்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. அரை இறுதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் மோதும் அணிகள் எது என்பது தெரிந்து விட்டது.
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. அரை இறுதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் மோதும் அணிகள் எது என்பது தெரிந்து விட்டது.
பாதியில் நின்றுபோன விஜயகாந்த் நிகழ்ச்சி
மதுரை கோரிப்பாளையத்தில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் பக்ரீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இலவசமாக ஆயிரம் பேருக்கு ஆட்டுக்கறி வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பேச்சாளர்கள் பேசி முடித்து, விஜயகாந்த் பேச ஆரம்பித்ததும் மழை பெய்தது. பேச்சை பாதியில் முடித்துக்கொண்டார்.அநுராதபுரத்தில் பெருநாள் தினத்தில் பள்ளிவாசல் தீக்கிரை
முஸ்லிம்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வேளையில் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக தக்கியா பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)