அர்ஜுண, டிரான் ராஜினாமா
ரத்பொன்சேகா தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியிலிருந்து அர்ஜுண ரணதுங்க மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதித் தலைவராக அர்ஜுண ரணதுங்கவும் கூட்டணியின் செயலாளராக டிரான் அலசும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
-
9 நவ., 2012
மாவீரன் கேணல்.பரிதி அவர்களுக்கு வீரவணக்கம்! தமிழீழ விடுதலைப் புலிகள், சுவிஸ் கிளை
தாயக விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் களத்திலும் புலம்பெயர் நாட்டிலும் அயராது போராடிய மாவீரன் கேணல்.பரிதி அவர்கள் (நடராஜா மதீந்திரன்) 08-11-2012 அன்று மாலை பிரான்சு நாட்டின் பாரிசு நகரிற் சிங்கள அரசின் உளவுப் பிரிவினராற் சுடப்பட்டு வீரச்சாவடைந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
09-11-2012.
தமிழீழம்
09-11-2012.
சிறைச்சாலையில் பதற்றம்: 12 பேர் பலி, 35 பேர் காயம், கைதிகள் சிலர் தப்பியோட்டம்
இச் சம்பவத்தில் 10 படையினரும், சிறைச்சாலை காவலாளி ஒருவரும் தைதிகள் இருவரும் காயமடைந்துள்ளதோடு, இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட பரஸ்பர மோதலில் 12 பேர் பலியாகியுள்ளதோடு 35 க்கு மேற்பட்டோர்
: தேமுதிகவில் இருந்து 2 ஒன்றியச் செயலாளர்கள், ஒரு மாவட்ட துணை செயலாளரை நீக்கியுள்ளார் கட்சியின் தலைவரான விஜய்காந்த்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், இராதாபுரம் ஒன்றிய கழக செயலாளராக செயல்பட்டு வரும் பி. சுரேஷ், களக்காடு ஒன்றிய கழக செயலாளராக செயல்பட்டு வரும் ஏ. செல்லத்துரை மற்றும் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட
”சுவிட்சர்லாந் தின் ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 700 பேரின் வங்கிக்கணக்கு
“”நாடே பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியுள்ள போது, சுமார் 700 இந்தியர்கள் ஸ்விஸ் வங்கிக் கணக்குகளில் வெறும் ரூ.6000 கோடியை பதுக்கியுள்ளனர். இந்த பட்டியல் மத்திய
குறித்த விபரங்கள் மத்திய அரசிடம் உள்ளது. இந்த பட்டியலை வெளியிட அரசிடம் உள்ள ஒரு சிலர் என்னிடம் கொடுத்துள்ளனர். அதன்படி சுவிஸ் வங்கியில் சுமார் 700 இந்தியர்கள் ரூ.6000 கோடி அளவுக்கு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
“”நாடே பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியுள்ள போது, சுமார் 700 இந்தியர்கள் ஸ்விஸ் வங்கிக் கணக்குகளில் வெறும் ரூ.6000 கோடியை பதுக்கியுள்ளனர். இந்த பட்டியல் மத்திய
புங்குடுதீவு-தகவல் களஞ்சியம்
புங்குடுதீவு-தகவல் களஞ்சியம்
(தொகுப்பு சிவ.சந்திரபாலன் ) நன்றி விக்கிபீடியா
(தொகுப்பு சிவ.சந்திரபாலன் ) நன்றி விக்கிபீடியா
புங்குடுதீவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். யாழ் நகரில் இருந்து செல்லும் 18 மைல் நீளமுள்ள பெருஞ்சாலையின் மூலம் இத்தீவு யாழ்நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. குடாக்கள், முனைகள் என்பன அமையப்பெற்ற இத்தீவின் சுற்றளவு 21 மைல்கள்ஆகும். இது கிழக்கு மேற்காக 5.5 மைல் நீளமும், வடக்கு தெற்காக 3 மைல் அகலமும் கொண்டு தோற்றமளிக்கின்றது.
புலிகள் தளபதி பரிதி கொலையினை விசாரிக்க பிரான்ஸ் அரசு முடிவு!-தமிழீழ அரசு அழுத்தம்
தமிழ் பேசும் உளவுத்துறையினரும் குறித்த நாட்டின் அரசின் கீழ் களம் இறக்கப்பட்டுள்ளனர்
தமிழீழ விடுதலை புலிகளின் நீண்டநாள் உறுப்பினரும் தேசிய தலைவரின் மிக நெருக்கமான சகாவுமான ரீகன் என அழைக்கபடும் பரிதி Nadarasa Mathendharan alias Parithi அவர்கள் கடந்த இரவு பத்து மணியளவில் இவரது அலுவலகத்துக்கு முன் வந்து உந்துருளியில் காத்து நின்ற இரு மர்ம நபர்கள் இவரை சுட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
நிலத்திலும் புலத்திலும் போராடிய வீரத்தளபதி பரிதி!! டென்மார்க் வாழ் தமிழமக்களின் வீரவணக்கம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முகமாக 25 வருடங்களுக்கும் மேலாக மக்களோடு மக்களாய் நின்று நிலத்திலும் புலத்திலும் களமாடிய மாவீரர் பரிதி சிறீலங்கா அரசின் புலனாய்வுத்துறையின் நயவஞ்சகச் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இன்று மாலை வீரமரணம் தழுவிக் கொண்டார் .
தளபதி பரிதி இன்று பிரான்ஸில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார்.
பரிதி என்றழைக்கப்படும் நடராசா மதீந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்டவரே இவ்வாறு வீரச்சாவடைந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவ
பிரான்ஸில் விடுதலைப்புலி இயக்க பொறுப்பாளர் பரிதி சுட்டுக்கொலை!
பரிதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பரிஸ் நகர காவல்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பரிதி மீது துப்பாக்கி பிரயோகத்தை செய்துள்ளனர் என்றும் இவர் மீது 3 குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பரிஸ் நகரில் உள்ள அனைத்துலக தொடர்பாக அலுவலகத்தில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பரிஸ் நகரில் இயங்கிவரும் குழு ஒன்று இவரை கொலை செய்திருக்கலாம் அல்லது சிறிலங்காவின் ஒட்டுக்குழுக்கள் இப்பாதக செயலை செய்திருக்கலாம் என நம்பபடுகிறது.
கடந்த வருடமும் பரிதி மீது தாக்குதல் நடத்தப்பட்டு படுகாயமடைந்திருந்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)