-
7 ஜன., 2013
சேவை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் திரையுலகினரின் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகையர் உள்பட தமிழ்த் திரையுலகின் அத்தனைப் பிரிவினரும் பெருமளவில் கலந்து கொள்ளவுள்ளனர்.
வள்ளுவர் கோட்டம் எதிரே இந்தப் போராட்டம் நடைபெறும். உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி நாளை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. உண்ணாவிரதத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்
கவர்ச்சியான சுவரொட்டி திண்ணும் தாய்ப்பசு – கவிக்கோ அப்துல் ரஹ்மான்
இரத்தம் வெவ்வேறு நிறம். அங்கே பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன. நாம் “எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?” என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்!
அங்கே குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன. நாம் பட்டாசு வெடித்துப்பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!
இரத்தம் வெவ்வேறு நிறம். அங்கே பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன. நாம் “எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?” என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்!
அங்கே குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன. நாம் பட்டாசு வெடித்துப்பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!
6 ஜன., 2013
ஒன்பது மணித்தியாலங்களில் லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகத்தின் மற்றுமொரு சாதனை
17 வயது பிரிவு அணி இன்றைய கிட்டு கிண்ணத்தை கைபற்றி சாதனை படைத்துள்ளது நேற்றைய தினம் இளம் நட்சத்திர கழகம் பெரியோருக்கான கிட்டு கிண்ணத்தை கைப்பற்றி இருந்த அதே வேளை ஒன்பதே மணித்தியாலங்களில் கழக த்தின் மற்றுமொரு அணி மடரிய கிட்டு கிண்ணத்தையும் வென்றிருப்பது குறிப்பிடதக்கது
இறுதியாட்டம்
இளம் நட்சத்திரம் -இளம் சிறுத்தைகள் 4-3
அரை இறுதியாட்டம்
இளம் நட்சத்திரம் -தாய்மண் 2-1
5 ஜன., 2013
அடுத்து வரும் காலங்களில் தி மு க தலைமையில் பாரிய பிலவுஇ அல்லது குழப்பம் வரலாம்
'அட்டாக்’ என்றாலே மது ரையில் பலருக்கு ஹார்ட் அட்டாக் வந்த காலம் உண்டு. அந்தப் பாண்டி அழகிரியின் கேங்கில் இருந்து தன் னுடைய ஜாகையை ஸ்டாலின் பக்கமாகத் திருப்பி உள்ளார். இது, மதுரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. மதுரை மாநகர் மாவட்டத் தொண்டர் அணி அமைப்பாளரான அட் டாக் பாண்டி, கடந்த 31-ம் தேதி மாலை தனது ஆதரவாளர்களுடன் சென்னை வந்து மு.க. ஸ்டா லினைச் சந்தித்தார்.
சாதாரண நிலக்கடலை வியாபாரியிடம் ரூ.27,500 கோடி வந்தது எப்படி? அதிர்ச்சியில் வருமானவரித்துறை.
27,500 கோடி ரூபாய் முகமதிப்புள்ள அமெரிக்க நாட்டுப் பத்திரங்களை வீட்டுக்குள் கட்டுக்கட்டாக அடுக்கி வைத்திருந்தவர், பில்கேட்ஸோ.. அம்பானியோ அல்ல. தாராபுரத்தைச் சேர்ந்த சாதாரண நிலக்கடலை வியாபாரி என்றால் நம்ப முடிகிறதா? வருமானவரித் துறையினர் அந்த அளவுக்கான மலைக்க வைக்கும் ஆவணங்களை அள்ளிவந்து காட்டுகிறார்கள்!
23-ம் தேதியில் இருந்து தவதீபன், காண்டீபன், செல்வராஜ், நந்தகுமார், ஜான்சன், சசிகுமார், சௌந்தரராஜன் ஆகிய ஏழு பேரும் காலவரையற்ற உண்ணாநிலை அறப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கின்றனர்.
ஈழ அகதிகள் ஒருங்கிணைப்பாளர் ஈழ நேரு இதுகுறித்து விகடனிடம் தெரிவிக்கையில் 'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை அடைப்பதற்கு என்றுதான் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு ----
''செங்கல்பட்டு, பூந்தமல்லியில் இருப்பதைச் சிறப்பு முகாம் என்று சொல்வதைவிட, சிங்கள முகாம் என்று சொல்வதுதான் சரி. அந்த அளவுக்கு நாங்கள் சித்திரவதைகளை அனுபவிக்கிறோம்'' என்று கதறுகிறார்கள் இலங்கையில் இருந்து வந்த நம் தொப்புள்கொடி உறவுகள்!
காணாமல்போன யுவதி, காரைநகர் கடற்படை முகாமிற்கு அருகில் உருக்குலைந்த சடலமாக மீட்பு வன்புணர்வுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்டமைக்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணொருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில், காரைநகரில் பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)