-
15 மார்., 2013
தெலுங்கு பெண்ணின் தமிழர் பாசம் |
ஈழத் தமிழர் விவகாரம் தமிழ் நாட்டை எரிமலையாகக் குமுற வைத்துள்ள நிலையில், அங்கு தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தொடர் உண்ணா நிலைப் போராட்டத்தில் தெலுங்குப் பெண் ஒருவரும் ஈடுபட்டுள்ளார். சென்னை, அடையாறில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படித்து வரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு ஈழத் தமிழர்களின் நலனுக்காக போராட்டத்தில் குதித்துள்ளார்.
உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனது கல்லூரியைச் சேர்ந்த சக மாணவர்கள் 8 மாணவர்களுடன் தனி ஒரு பெண்ணாக அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
|
வவுனியா சிறையில் புலிச்சந்தேக நபர்கள் எதிர்வரும் காலங்களில் தடுத்துவைக்கப்படமாட்டார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதுப்காப்பு காரணங்களை கருத்தில் கொண்டே இவர்களை வவுனியாவில் தடுத்துவைப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டதுடன் அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைப்பதற்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா - கியூபா இடையே ஜெனிவாவில் கடும் சொற்போர் ;இந்தியா மெளனம் இலங்கை மாயம் |
இராஜதந்திரப் போர்க்களமான ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக இன்று தாக்கல் செய்யவுள்ள பிரேரணையின் இறுதிவரைவு குறித்து
|
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் ஜெனீவாவில் அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும், அதன் அடிப்படையில் உரிய
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் ஜெனீவாவில் அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும், அதன் அடிப்படையில் உரிய
இலங்கையில் யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் எலியோட் என்கில் கோரிக்கை விடுத்துள்ளர்.
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து திருப்தி அடைய முடியாத நிலை நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து திருப்தி அடைய முடியாத நிலை நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. மன்றத்தில் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்தியாவை ஆதரிக்க கோருகின்ற அதே வேலையில் இலங்கையில் நடந்த திட்டமிட்ட இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச தன்னிச்சையான விசாரணையை வ-யுறுத்தி இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும்.
இலங்கை தீவில் பூர்வீக குடிமக்களான தமிழர்களுக்கு இன்றைய தீர்வு தனி ஈழம் நாடு உருவாவது மட்டுமே என்பதை கருத்தில் கொண்டு தனி
தமிழ் நடிகனின் முன்மாதிரி -சிம்பு மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேரடி விசயம்
அதிர அதிர அடியெடுத்து வையுங்கள்.
அனைத்தும் வசப்படும்.
------------------------------ ---------
பாராட்டுக்களை கூறியே ஆகவேண்டும். மத்திய அரசு கூடுதலாகவே மிரட்டும். கண் வைக்கம். சம்பாதிக்கும் பணத்திற்க கணக்கு கேட்கிறேன் பேர்வழி என்று சண்டித்தனம் செய்யும். குறிவைத்து பிடிக்கலாம். ஏதாவது அவப்பெயரை ஏற்படுத்தலாம். புதியதாக சிம்புவை வைத்து படம் எடுக்க வரும் தயாரிப்பாளர்களை மிரட்டலாம். அந்த தயாரிப்பாளரின் வீட்டிற்குள் வருமான வரி என்று நுழைந்து மிரட்டலாம். எப்படி பார்த்லும் சிம்புவிற்கு இழப்புதான். கஷ்டம்தான். அது தெரிந்திருக்கலாம். இப்படி பலதையும் யோசிக்காமல் வந்திருக்கமாட்டார். அவரின் துணிந்த இந்த ‘மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு” என்ற முடிவை பாராட்டத்தான் வேண்டும்.
இன்னும் பலர் இப்படி வந்தாலும்...
மாணவர்களின் போராட்டம் மாணவர் போராட்டமாகவே நீடிக்க வேண்டும்.
அனைத்தும் வசப்படும்.
------------------------------

14 மார்., 2013
ஈழகாவியம் பாடுவதற்காக இலங்கை வருகிறார் வைரமுத்து!
மூன்றாவது உலகப் போர் என்ற நாவலைத் தொடர்ந்து, ஈழத்தையும் அதன் மனிதர்களையும் மையப்படுத்தி தன் அடுத்த படைப்பை உருவாக்குகிறார் வைரமுத்து. வைரமுத்துவின்
பாலச்சந்திரனை விட இளவயது சிறுவன் கொலை ! வீடியோ
war-crime-2 by dm_507388fc0b6e9
இறுதிக்கட்டப் போரில், இராணுவத்திடம் சரணடைந்த தமிழ் இளைஞர்களை இராணுவம் எவ்வாறு கொன்றது ? திடுக்கிடும் புது ஆதாரங்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. லண்டன் நேரப்படி மதியம் 12.30 மணிக்கு இக் காணொளி வெளியிடப்படவுள்ளது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)