லண்டனில் சம்பந்தனின் பேச்சு
-
21 ஆக., 2013
20 ஆக., 2013
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் தம்பிராசாவின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ். மின்சார வீதியில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் வேட்பாளர் தம்பிராசாவுக்கும் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாவகச்சேரியில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர், உடலில் காயங்களுடன் நிர்வாண நிலையில் நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி, கல்வயல் சண்முகானந்த வித்தியாலயத்துக்கு அருகில் வசித்து வந்த திருமணமாகாத பெண்ணான சிதம்பரப்பிள்ளை நந்தாயினி (வயது57) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
19 ஆக., 2013
இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை! விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல்! |
கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள். |
18 ஆக., 2013
நெடுந்தீவுக்கு சிறிதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் ஈ.பி.டிபியின் மிரட்டல்களுக்கு மத்தியிலும் நெடுந்தீவுக்குச் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினருக்கு நெடுந்தீவு மக்கள் மாலை அணிவித்து பெரும் வரவேற்பளித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)