சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்ய போர்க் கப்பல்கள் விரைந்தன |
சிரியாவின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்ய போர்க் கப்பல்கள் விரைந்துள்ளன. |
-
30 ஆக., 2013
கொழும்பில் இன்று மெழுகுவர்த்திப் போர்; நவநீதம்பிள்ளையின் கவனத்தை ஈர்க்க காணாமற்போனோரின் உறவுகள் திரள்வர்
சர்வதேச காணாமற்போனோர் தினமான இன்று வெள்ளிக்கிழமை இரவு காணாமற் போனோரின் உறவுகள் ஒன்றிணைந்து மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு! துன்பங்களை வெல்வதுதான் வாழ்வின் சுவை! ஜெயலலிதா பேச்சு!
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஜெயலலிதா,
அறநெறிப்படி வாழ்பவர் வாணுலகத்தில் வாழும் தேவர்களுள் ஒருவராக வைத்து மதிக்கப்படுவார் என்கிறது வள்ளுவம்.
த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் ஐங்கரநேசன் வீட்டில் கழிவு ஒயில் வீசித் தாக்குதல்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐங்கரநேசன் வீட்டின் மீது இனம்தெரியாத நபர்கள் கழிவு ஒயில் வீசியுள்ளதுடன், வீட்டு வாசலின் முன்பாக பூசணிக்காய் வெட்டி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று நள்ளிரவு யாழ். திருநெல்வேலி பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கே இவ்வாறு கழிவு ஒயில் வீசித் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம்
ஐநா மனித உரிமை ஆணையாளர் திருமதி.நவநீதம்பிள்ளைக்கும் த.தே.கூ தூதுக்குழுவினருக்கும் இடையிலான இன்றைய சந்திப்பில் இறுதிப் போரின் போதன யுத்தக்குற்றம் மற்றும் மனிதவுரிமை மீறல் போன்றவற்றுக்கு சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு தேவை என்று வலியுத்தப்பட்டது.
திரு.எம்.ஏ.சுமந்திரன்
நாடாளுமன்ற உறுப்பினர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
திரு.எம்.ஏ.சுமந்திரன்
நாடாளுமன்ற உறுப்பினர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
சிரிய நெருக்கடி: ஐநா தீர்மானத்தை பிரிட்டன் முன்மொழிந்தது!
டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் கடந்த வாரம் நடந்த இரசாயன தாக்குதலுக்கு சிரியாவின் அரசாங்கமே பொறுப்பு என்று குற்றஞ்சாட்டியும், அங்கு மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை தேவை என்று கோரியும் பிரிட்டன், ஐநா பாதுகாப்புச் சபையில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)