எதற்கும் அஞ்சமாட்டோம்! ஐ.நாவில் எத்தகைய சவால்கள் வந்தாலும் எதிர்கொள்வோம்: மஹிந்த சமரசிங்க
ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள இலங்கை தயாராகவுள்ளதாக மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.