ஆறுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நேபாள இராணுவத் தளபதி ஜெனரல் கெளராவ் ஷம்ஷெர் ஜுங் பஹதூர் ரனாவுக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. விமான நிலையத்திலுள்ள விசேட பிரமுகர்களுக்கான புத்தகத்தில் அவர் கையொப் பமிடுகிறார். அருகில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்கவும் காணப்படுகிறார்.
-
3 பிப்., 2014
செந்தமிழ் திருமறை வட மாகாணத்திலேயே உயரமான சிவபெருமானின் 21 அடி உயர தியான திருச்சொரூபத்திற்கான திருக்குடமுழுக்கு
சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தில் சிவதொண்டர் அமைப்பால் அமைக்கப்பட்ட வட மாகாணத்திலேயே உயரமான சிவபெருமானின் 21 அடி உயர தியான திருச்சொரூபத்திற்கான திருக்குடமுழுக்கு இனறு ஞாயிற்றுக்கிழமை செந்தமிழ்
புலம்பெயர் ஈழத் தமிழ்வாழ் மக்களும் அந்த ஓட்டெடுப்பில் பங்கெடுக்க வேண்டுமெனில் அவர்கள் வன்னிக்கோ, மட்டக் களப்புக்கோ, யாழ்ப்பாணத்துக்கோ, வல்வெட்டித் துறைக்கோ, மன்னாருக்கோ அனைவரும் போய் வாக்களிக்க முடியாது. அந்தந்த நாடுகளிலேயே அவர்களுக்கு வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு, ஓட்டுப்போட வேண்டும் என்ற நிலையை ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் வழி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்ற கருத்தை உலக அரங்கத்தில் முதன் முதலாக பிரஸல்சில் வைத்தது இந்த வைகோ மட்டும் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது’’. வை கோ
வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.ஜீவன் மகள் ஜீ.மணிமேகலை-பிரகதீஸ்வரன் திருமண வரவேற்பு இன்று 03.02.2014 திங்கட்கிழமை, சென்னை-எழும்பூரில்
வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக பத்திநாதர் நியமனம்! விஜயலட்சுமி இடமாற்றம்
செயலாளராகக் கடமையாற்றி வருகின்ற திருமதி விஜயலட்சுமி ரமேஷ் நீக்கப்படவுள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வடக்கு மாகாண சபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கடமையைப் பொறுப்பேற்று நான்கு
ராஜபக்ச மீது சர்வதேச விசாரணை கோரி தமிழகமெங்கும் 20ம் திகதி ஆர்ப்பாட்டம்! நெடுமாறன்
ஈழத் தமிழர்களைத் திட்டமிட்டு படுகொலை செய்த ராஜபக்ச மீது விசாரணை நடத்த தற்சார்பு பன்னாட்டு புலனாய்வு ஆணையத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 20ம் தேதி தமிழக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என உலகத்
கந்தசாமி கமலேந்திரன் ஈபிடிபி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து வட மாகாண சபை உறுப்பினரும் எதிர்கட்சித் தலைவருமாகிய கந்தசாமி கமலேந்திரன் நீக்கப்பட்டுள்ளார்.16.01.2014ம் திகதி கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில், ஏற்கனவே கட்சில் இருந்து இடைநிறுத்தப்பட்ட
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)