நாஞ்சில் சம்பத் பொதுக்கூட்டமேடையில் வெடிகுண்டு வெடித்தது - மதுரையில் பதட்டம்
மதுரையில் அதிமுக பொதுக்கூட்டம் இன்று 9.2.2013 இரவு நடைபெற இருந்தது. நாஞ்சில் சம்பத் இப்பொதுக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்பதாக இருந்தது. இதற்காக ’நடன நாட்டியா’ தியேட்டர் அருகில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.