-
24 ஏப்., 2014
அதிமுகவினர் பணம் விநியோகம் என புகார்: டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்
தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு ஒன்றை தாக்கல்
23 ஏப்., 2014
அடிச்சுதான் எனது மைத்துனர் கொல்லப்பட்டார்; மன்றில் சாட்சியம்
சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அடிச்சுத்தான் எனது மைத்துனரை கொண்டிருக்கினம் என சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த பாலகிருஷ்னன் செட்டியார் என்பவரது மைத்துணர்
இந்திய அரசு வழங்கிய உழவு இயந்திரங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை- வடக்கு விவசாய அமைச்சர் குற்றச்சாட்டு
வடமாகாணத்தின் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்திய அரசால் வழங்கப்பட்ட உழவூர்திகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் பல இடங்களில் வெய்யிலிலும் மழையிலும் கிடந்து பழுதடைந்து கொண்டிருப்பதாக வடக்கு
யாழ்.சிறைக்காவலரால் தாக்கப்பட்ட கைதி சாவு
சிறைக்காவலரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களுக்கு தாதியர் பயிற்சி சான்றிதழ்கள்
இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் பெண்களில் தாதியர் பயிற்சி நெறியை வெற்றிக்கரமாக முடித்துக்கொண்ட 10 தமிழ் பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி இராணுவ படைத்தளத்தில் அண்மையில் நடைபெற்றது.
பாதிரிமார் தலைமறைவு;பொலிஸார் வலைவீச்சு
கொன்சலிற்றாவின் இறப்பிற்கு காரணம் என பெற்றோர்களால் கூறப்பட்ட இரண்டு பாதிரிமார்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் யாழ்ப்பாணப் பொலிஸார் ஈடு
பட்டு
கொன்சலிற்றாவின் இறப்பிற்கு காரணம் என பெற்றோர்களால் கூறப்பட்ட இரண்டு பாதிரிமார்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் யாழ்ப்பாணப் பொலிஸார் ஈடு
மேற்படி குருநகர்ப் பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி கொண்சலிற்றாவின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதன்போது பெற்றோர்களின் சாட்சியத்தை வைத்து கொண்டு யுவதியின் காரணத்திற்கு காரணமான இரண்டு பாதிரிமாரை கைது செய்யும் நடவடிக்கை
யில் ஈடுபட்ட வேளை அந்த பாதிரிமார் இருவரும் தற்போது தலைமறைவு ஆகியுள்ளனர்.
எனவே அவர்களை உடன் கைது செய்யும் நடவடிக்கையில் யாழ்ப்பாணப் பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகளின் சாவுக்கு பாதிரிமாரே காரணம்; தந்தை சாட்சியம்
என்ன நடந்தது என்று தெரியேல்ல கொலை என்றே நாம் நினைக்கிறோம் என குருநகர்ப்பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி கொன்சலிற்றாவின் தந்தையார் மன்றில் சாட்சியம் அளித்தார்.
கோட்டையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் வைத்தியசாலையில்
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக சாகும்வரையான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே உழியர்களில் மூவா இன்று மதியம் 2.00 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)