டெல்லி சென்றார். ஜெயலலிதா
ஜெயலலிதா இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி சென்றார். சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற அவருக்கு அவருக்கு தமிழக எம்.பி.க்கள் 37 பேரும், ராஜ்ய சாப எம்பிக்கள்-
3 ஜூன், 2014
ஆப்கானிஸ்தானில் சிவகங்கையைச் சேர்ந்தவர் கடத்தல்?
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் தமிழகத்தின் சிவகங்கையைச் சேர்ந்த பிரேம்குமார் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரேம்குமார் ஆப்கானிஸ்தானில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பள்ளி முடிந்து வேனில் திரும்பியபோது அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நேபாளத்தில் பேருந்து விபத்து: 11 இந்தியர்கள் உட்பட 16 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் மேற்கு பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் இந்திய யாத்தீரிகள் என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2 ஜூன், 2014
வேலணை மத்திய கல்லூரிக்கு புதிய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல்

மஹிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
இன்று காலை 10மணியளவில் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி அடிக்கல் நாட்டி வைத்தார்.
மேலும் இந்த தொழில்நுட்ப பீட கட்டிடத்திற்காக 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புலி உறுப்பினர் வீரமணி கைது
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் வன்னி ஜயந்தன் முகாமில் உறுப்பினராக இருந்த வீரமணி என்றழைக்கப்படும் கண்ணமுத்து யோகராசா கைது செய்யப்பட்டுள்ளார்.
பனை ஆராய்ச்சி மாநாட்டில் பனங்காய் பணியாரம்
பனை ஆராய்ச்சி மாநாட்டில் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்ட பனங்காய்ப்பணியாரம் கலந்து கொண்டோருக்கு வழங்கப்பட்டது .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)