பேச்சுக்கு கூட்டமைப்பு தயார்! சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு!
இனப்பிரச்சினை தீர்விற்காக ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பான பேச்சுக்களை அரசுடன் -
30 ஆக., 2014
கதிர்காமத்திலிருந்து இந்தியாவிற்கு புகையிரதம் -இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா
கதிர்காமத்தில் புகையிரத டிக்கெட் வாங்கி இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களுக்கு செல்லும் காலம் மிகவிரைவில் உதயமாகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா புதன்கிழமை (27) தெரிவித்தார்.
அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை (27) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை (27) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புலிகளின் பொலிஸ் உறுப்பினருக்கு சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா வாதத்தால் பிணை
பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி ஜயபுரத்தைச் சேர்ந்த சிவராசா சீலனை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசார், கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த தமது முதல் அறிக்கையில் குறிப்பிட்டதாவது,
1995ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்று
29 ஆக., 2014
காணாமல் போனோரை தேடி போராட்டம்! கூட்டமைப்பு முழுமையான ஆதரவாம்!
காணமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி வவுனியாவில் நடைபெறவுள்ள பேரணிக்கும் பொதுக்கூட்டத்திற்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)