புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2014

கோத்தாவின் தூது பரிசீலிக்கப்படுகிறது- முதலமைச்சர் 
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவால் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து
சுப்பிரமணியன் சுவாமிக்கு நீதிமன்றம் அழைப்பாணை 
இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன்
ஈவினை இளைஞனிற்கு எமனானது லீசிங் 
லீசிங் நிறுவனம் லொறியை பறித்துச் சென்றதால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வடமாகாணசபைக்கு முட்டுக்கட்டை; நிதி ஒப்பந்தங்களுக்கு ஆளுநர் திடீர்த் தடை 
வடக்கு மாகாணசபை எந்தவொரு நிறுவனத்துடனும் நிதி தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக இருந்தாலும் தமது அனுமதியுடனே மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர்
அரசாங்கத்துக்கும் எங்களுக்கும் முரண்பாடு - விமல் வீரவன்ச 
அரசாங்கத்துடன் எங்களுக்கு முரண்பாடு உண்டு என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


வடமாகாண சபை பேரவையின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவைகள் தரம் 1ஐச் சேர்ந்த அ.சிவபாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் இன்று இடம்பெற்று வருகின்றது.

யுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகள்: ஜெனீவா உப மாநாட்டினை தவிர்த்த இலங்கை
ஜெனீவா - ஐ.நா மனித உரிமைச்பையின் 27வது கூட்டத் தொடரின் இரண்டாவது நாளில், மனித உரிமை சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகளெனும்

யாழில் பெண்ணொருவரை வீடியோ எடுத்த ஈபிடிபியின் ஆதரவாளர்: நையப்புடைத்த மக்கள்
யாழ். நகரப் பகுதியிலிருந்து பேருந்தில் பயணித்த பெண்ணின் அந்தரங்கங்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த யாழ்.மாநகர சபையின் முன்னாள் மேயரின் சாரதியும், ஈ.பி.டி.பி ஆதரவாளருமான

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு- குளவி கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்
யாழ்.புன்னாலைக்கட்டுவன் பிரதேசத்தைச் சேர்ந்து 25 வயது இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோத்தபாயவின் கோரிக்கையை பரிசீலிக்கும் கூட்டமைப்பு
கோத்தபாய ராஜபக்சவால் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

9 செப்., 2014

இலங்கையில் தொடரும் பயங்கர சூழல் : ஐ.நா ஆணையாளர் அச்சம் 
news
இலங்கையில் மனித உரிமைகளுக்காக செயற்படும் சமூகத்தினருக்கு எதிராக பிரயோகிக்கப்படும்  பயமுறுத்தல்களையிட்டு   நான் அச்சமடைந்துள்ளேன் என ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

8 செப்., 2014


பாலியல் புகார்: நித்திக்கு ஆண்மை பரிசோதனை: ஆண் குரலா? பெண் குரலா என்பது குறித்தும் சோதனை

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக சி.பி.ஐ. போலீசார்

பிச்சைகாரர்களிடமிருந்து பச்சிளம் குழந்தைகள் மீட்பு

கர்நாடக மாநில மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து கிழக்கு பெங்களூரில் உள்ள பிரேசர் டவுன் மற்றும்

பல்லாவரம்–தாம்பரம் நகராட்சி வார்டுகளில்
 அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு


பல்லாவரம், தாம்பரம் நகராட்சியில் காலியாக இருக்கும் வார்டுகளுக்கும் 18–ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. பல்லாவரம் நகராட்சி 2–வது
போட்டியின்றி தேர்வானதாக வெற்றி கொண்டாட்டம்
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அ.தி.மு.க வேட்பாளர் 

   புதுக்கோட்டை நகராட்சி தலைவர் பதவி காலியாக இருந்தது. அதற்காண இடைத் தேர்தல் 18 ந் தேதி நடக்கும் என்ற அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தல்
மீனவர் விவகாரம் - சுவாமி மீது ஜெயா அவதூறு வழக்கு 
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காஸ்மீரில் வெள்ளம்:உயிரிழப்பு 340ஆக அதிகரிப்பு 
 காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பிரதேசங்களில் ஐந்து நாட்களாக நீடித்து வரும் தொடர் அடை மழையால் இதுவரையில் 340 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புத்தூரில் தனியார் பேருந்து தடம்புரள்வு : இளைஞன் சாவு 
புத்தூரிலிருந்து கொழும்பு நோக்கி வழித்தட அனுமதி இன்றி சென்று கொண்டிருந்த  தனியார் பேருந்து பிரவாணி சந்தியில் இன்று இரவு 7.50 மணியளவில் தடம்புரண்டது.இதனால் சம்பவ
தலைகளை வீழ்த்தி புதியவர்கள் எழுந்தனர் 
 அமெரிக்க ஓபன் டென்னிசில் முன்னணி வீரர்களாக திகழ்ந்தவர்கள் ஜோகோவிச், பெடரர். இவர்களை புதிய வீரர்களான  நிஷிகோரியும், மரின் சிலிச்சும் அவர்களுடன் போராடி சாய்த்ததுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி சாதனை படைத்துள்ளனர்.

நீயா நானா கோபிநாத்துக்கு ஒரு வாசகனின்  கேள்வி
உலகத்தில் உள்ள அனைத்து தமிழனையும் இந்து மதத்தையும் அழித்தது பகுத்தறிவாளர்களின் கொள்கைகள் பகுத்தறி என்பது சகல மனித

ad

ad