காந்தியவாதி சசிபெருமாள், மது ஒழிப்பு போராட்டத்தின்போது மரணம் அடைந்தார்.
60 வயதாகும் காந்தியவாதி சசிபெருமாள் சேலம் மாவட்டத்தைச்சேர்ந்தவர். கடந்த 30 வருடங்களாக பூரண மதுவிலக்கு கோரி போராடிவந்தார். மதுவிலக்கு கோரி பலமுறை உண்ணாவிரதம் இருந்து வந்தார்.