நடிகை அசின் திருமணம் டெல்லியில் நேற்று நடந்தது. தொழில் அதிபர் ராகுல் சர்மாவை அவர் மணந்தார்.
பிரபல நடிகைகேரளாவை சேர்ந்த பிரபல நடிகை அசின். கடந்த 2004–ஆம் ஆண்டில் ஜெயம் ரவி ஜோடியாக ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன்