“சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சில விடயங்களை துணிச்சலாக சொல்லியுள்ளார். எனினும், அவர் அதை செய்வாரா இல்லையா என்பது தெரியாது. தெற்கு நிலவரங்கள் அவர் வெற்றிபெறமாட்டார் என்று சொல்கின்றன. தமிழ் மக்கள் வாக்களித்து அதை மாற்ற வேண்டும் என,
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுக்கப்படும் மாபெரும் கூட்டம் யாழில் இடம்பெறுகிறது.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற