இன்று முதல் 14 நாட்டவர்களுக்கு உள்நுழையத் தடை! கொரனோவிலிருந்து பாதுகாக்க கத்தார் அதிரடி
-
9 மார்., 2020
இராணுவக் கட்டுப்பாட்டில் இத்தாலி! ஒரே நாளில் 133 பேரை பலியெடுத்த கொரொனோ
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கியதில் கடந்த 24 மணி நேரத்தில் 133 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது , இத்தோடு இத்தலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.
டெலோவில் வன்னி மூன்றாவது வேட்பாளர் மயூரன்?
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் வன்னியில் ரெலோ சார்பாக போட்டியிடவுள்ள மூன்றாவது வேட்பாளர் பெயர் மர்மமாக இருந்த நிலையில் தற்போது செந்தில்நாதன் மயூரன் (வயது 35) களமிறக்கப்படுவதற்கான
8 மார்., 2020
இன்னிங்ஸ் வெற்றியுடன் வடக்கின் சமர் சம்பியனான சென். ஜோன்ஸ்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114 ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில், சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் இன்னிங்ஸ்
இத்தாலியில் ஒரு கோடி பேர் தனிமையாகினர்
கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இத்தாலியில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் பேர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டள்ளனர் என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
7 மார்., 2020
மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகினார் அம்பிகா! - கூட்டமைப்பில் போட்டி
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரான செல்வி அம்பிகா சற்குணநாதன் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இணை அனுசரணை வழங்கிய
முன்னாள் போராளியை விடுவிக்க யாழ். மேல்நீதிமன்றம் உத்தரவு
இலங்கைக் கடற்படையினரைத் தாக்குவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ராடர் கருவியை வழங்கினார் என பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் போராளியை யாழ்ப்பாணம்
இறுதியானது தமிழரசு கட்சி வேட்பாளர் தெரிவு
இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாணம், வன்னி ஆகிய மாவட்டங்களிற்கான வேட்பாளர்கள் பூர்த்தி செய்யப்பட்டபோதிலும் கிழக்கு
மாகாணப் பட்டியல் இழுபறியில் காணப்படுகிறது.
திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன் இன்று காலமானார்.
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகன் உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97). உடல்நிலை பாதிப்பு காரணமாக
கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல்
யாழ் .-தமிழரசுக்கட்சி மாவை .சுமந்திரன் . சரவணபவன் , ஸ்ரீதரன் சசிகலா ரவிராஜ் வேதநாயகன் தபேந்திரன் அம்பிகா சட் குணநாதன் .புளொட் சித்தார்த்தன் கஜதீபன் டெலோ சுரேன்
வன்னி தமிழரசுக்கட்சி - சாள்ஸ் சிவமோகன் சாந்தி சத்தியலிங்கம் டெலோ செல்வம் விநோதகரலிங்கம் (இன்னும் ஒருவரை ) புளொட் லிங்கநாதன்
திருமலை சம்பந்தன் குகதாசன் இளங்கோ
மடடக்கலப்பு முன்னாள் அரச அதிபர் வைத்தியநாதன் ஸ்ரீநேசன் சாணக்கியன் நிலோஜினி (இன்னும் ஒருவரக்கா யோகேஸ்வரன் அல்லது துரைராசசிங்கத்தின் சகோதரர் தங்கவேல் இங்கே இழுபறி நிலவுகிறது
தேசியப்பட்டியல் பெயர்களில் முதலாவதாக தவராசாவும் இரண்டாவதாக குகதாசனும் இடம் கொடுக்க அனைவரும் விரும்பினார் தவராசாவுக்கு இடம் கொடுப்பதை விருமபாம லோ என்னவோ சம்மந்தன் தலையிட்டு ஒத்தி வைத்தார்
6 மார்., 2020
தமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை யாரிடமும் தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள்- சாணக்கியன்
தமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை ஆளுங்கட்சியின் அற்பசொற்ப அபிவிருத்திகளை கண்டு தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர்
சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணிசின்னமாக பானையல்ல:மீன்
சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணிசின்னமாக பானையல்ல:மீன்
திடீர் தேர்தல் அறிவிப்பு காரணமாக சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி பானையினை கைவிட்டு மீன் சின்னத்தில்
வெளியானது கூட்டமைப்பின் யாழ்.வேட்பாளர்கள் பட்டியல்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் இன்றிரவு வெளியாகவுள்ள நிலையில் ஊகத்தின் அடிப்படையில் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
5 மார்., 2020
பிரான்சில் 377 கொரோனா தாக்கம்! - உயிரிழப்பு ஆறாக அதிகரிப்பு..
பிரான்சில் 377 கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமையை விட இன்று 92 பேர் மேலதிகமாக கொரோனா வைரசினால் அடையாளம்
வடக்கின் சமர் முதல் நாளில் சென். ஜோன்ஸ் ஆதிக்கம்
”வடக்கின் பெரும் சமர்” என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114ஆவது கிரிக்கெட் பெரும் போட்டி இன்று (5) யாழ். மத்தியின் சொந்த மைதானத்தில்
ரணிலும்,சஜித்தும் சங்கமித்தால் தமிழரசுக்கட்சி கொழும்பில் களமிறங்காது
பொதுத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவேண்டுமென 80 வீதமானோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
113-120 ஆசனங்கள் என பசில் கூறுவது இயலாமை வெளிப்பாடா .பெரிய அளவில் வெற்றி பெறுவோம் என்ற கோசம் சரிகிறதா ? நம்பிக்கை இல்லாமலா ?
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மிகச் சிறப்பான வெற்றிப்பெறுவது உறுதி என, அக்கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை நெலும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)